Posts

Showing posts from March, 2018

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை

Image
மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை 1.       மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை என்றால் என்ன ?   1930- ஆம் ஆண்டு செப்டம்பர் 20- ம் நாள் அகில உலக கத்தோலிக்கத் திருச்சபையோடு மறு ஒன்றிப்படைந்த ஒரு கிழக்கத்திய கத்தோலிக்க திருச்சபையே மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை ஆகும். 2.       மலங்கரை என்பதன் பெயர்க்காரணம் என்ன ? இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான தூய தோமா கி.பி. 32 ல் தமிழகத்தின் (இன்றைய கேரளாவில்) மாலியங்கரை என்ற இடத்தில் மறைபணி செய்ய வந்தார். இப்பகுதியில் உருவான கிறிஸ்தவ சமூகமே , மாலியங்கரை என்ற பெயரிலிருந்து மருவி மலங்கரை திருச்சபையினர் என அழைக்கப்படுகின்றனர். 3.       மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை உருவாதல்   மலங்கரை திருச்சபையை சார்ந்த  பேராயர் கீ வர்கீஸ் மார் இவானியோஸ் ,  ஆயர் யாக்கோபு மார் தியோபிலோஸ் ,    அருட்தந்தை ஜாண் குழினாப்புறத்து OIC ,  திருத்தொண்டர் அலக்சாண்டர் OIC மற்றும்  சாக்கோ கிளிலேத்து   ஆகிய ஐவரும் கொல்லம் ஆயர் அலோஷியஸ் மரிய ...