Posts

Showing posts from July, 2023

பாலாவிலிருந்து மார்த்தாண்டத்துக்கு - மோன்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞாலில் பற்றிய வினா விடைகள்

Image
  தொகுப்பு -  அருட்தந்தை மரிய ஜாண் நடைக்காவு 30.7.2023   I.                       இளமைப்பருவம்   1.         ஜோசப் குழிஞ்ஞாலில் எந்த ஊரில் பிறந்தார்? பிறவித்தானம் 2.         ஜோசப் குழிஞ்ஞாலில் கேரளாவின் எந்த தாலுகாவில் பிறந்தார்? மீனச்சில் 3.         பிறவித்தானம் என்னும் சிற்றூர் வட்டாரத் தலைமையகமான பாலா நகரிலிருந்து எத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது? சுமார் 9 கி.மீ 4.         மீனச்சில் பகுதியில் உள்ள முக்கிய விளைப்பொருட்கள் எவை?  இரப்பர், காப்பி மற்றும் நெற்பயிர்கள் 5.         எந்த ஊர் மக்கள் ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆலயம் செல்வதும் , பங்குத்தந்தையர்களுடன் கலந்துரையாடுவதும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்? பிறவித்தானம் 6.         பிறவித்தானம் ஊ...