அழிக்கப்பட்ட சுறியானி கிறிஸ்தவர்களின் நூல்கள்
பேராயர் மெனஸிஸ் அவர்களால் எரிக்கப்பட்ட சுறியானி கிறிஸ்தவர்களின் நூல்கள் பேராயர் அலக்சிஸ் மெனசிஸ் தலைமையில் சுறியானி கிறிஸ்தவர்களுக்கு எதிராக 1599 உதயம்பேரூர் ஆலயத்தில் வைத்து மாமன்றம் ஒன்று நடத்தப்பட்டது. உதயம்பேரூர் மாமன்றத்தின் இறுதி முடிவாக அன்று சுறியானி கிறிஸ்தவர்கள் பயன்படுத்தி வந்த திருவழிபாட்டு நூல்கள் மற்றும் நம்பிக்கைப் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட முக்கிய நூல்கள் கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிரானவை என்ற தப்பெண்ணத்தால் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அந்த நூல்களின் பட்டியல் பின்வருமாறு: 1. The Infancy of our Saviour (The History of our Lady) (language: Syriac) 2. Book of John Barialdan (language: Syriac) 3. The Procession of the Holy Spirit (language: Persian) 4. Margarita Fidei (The Jewel) 5. Fathers (language: Unknown) 6. ...