சிலுவைப்பாதை மலங்கரை இசையில்
சிலுவைப்பாதை மலங்கரை இசையில் பீடத்தின் முன் ஆண்டவரே அருள் செய்தருளும் உம் திருப்பாடின் பா-தையிலே எங்கள் வாழ்வின் துயர்களையும் தாங்கிடும் வரமருளெங்-கட்-காய் இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல் நாதா தயை செய்வீ- ரன்பால் சிலுவை வழியே மானிடரும் மீட்பைத் தம்பால் கொண்டனரே வாழ்வின் முன்னே உமைக்கண்டு உன்னடி தொடர வர - மருளும். இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல் நாதா தயை செய்வீரன்பால் முதல் நிலை தீர்ப்பிடாதே நீ -யென மொழிந்தார் தீர்ப்பைத் தன்பால் கொண்டாரே மானிடர் பாவம் தமக்காக குற்றம் செய்தோரா - கினீரே. இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல் நாதா தயை செய்வீ- ரன்பால் பாவத் - தின் சம்பளம் சாவை பாவ - மற்றோன் தானேற்றார் துன்பங்கள் தன் மத்தியிலே இன்பம் காண அருள்புரியும் இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல் நாதா தயை செய்வீ- ரன்பால் இரண்டாம் நிலை பாரச்...