ஆயர் லாறன்ஸ் மார் எஃப்ரேம் - By: அருட்தந்தை மரிய அற்புதம்
ஆயர் லாறன்ஸ் மார் எஃப்ரேம் ஆசிரியர் : அருட்தந்தை மரிய அற்புதம் நூல் விவரம் தலைப்பு : ஆயர் லாறன்ஸ் மார் எஃரேம் ஆசிரியர் : அருட்தந்தை மரிய அற்புதம் V. முதற்பதிப்பு : 08.04.1998 இரண்டாம் பதிப்பு : 08.04.2022 உரிமை : ஆசிரியருக்கு வெளியீடு : ஆயர் இல்லம் , மார்த்தாண்டம் பக்கங்கள் : 233 + X அச்சிட்டோர் : விலை : ரூபாய் கிடைக்குமிடங்கள் : உள்ளே 1. கருவிலே திருவானார் 2. தலைக் கிறிஸ்மஸ் 3. இளங்குருமட அதிபர் 4. தொழுநோயாளிகளின் தந்தை 5. HOM திட்டம் 6. நலிவுற்ற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் 7. கிராத்தூர் பங்குத் தந்தை 8. நாகர்கோவிலில் மறைபரப்புப் பணி 9. ஆயர் அபிஷேகம் 10. பரந்த மறைபரப்புக் கண்ணோட்டம் 11. மார்த்தாண்டத்தில் ஆயர் 12. இயற்கைச் சூழலில் இறைவழிபாடு 13. வரம்புகளை கடந்த தோழமை 14. தனிநபர் மீது காட்டிய அக்கரை 15. திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட பரிபாலகர் 1...