ஈஸ்டர் முட்டையா!
ஈஸ்டர் முட்டையா! 1. ஈஸ்டர் தினத்தன்று திருப்பலிக்குப் பின்னர் ஈஸ்டர் முட்டை வழங்கப்படுகிறது. 2. முட்டையினுள் உயிரின் அடையாளமான கரு அடங்கி இருப்பது உயிரின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன் உயிர்ப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது 3. ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியோடு பழமொழிகளும் நல்வார்த்தைகளும் எழுதப்படுகின்றன. 4. பல நிறங்களில் வண்ணம் தீட்டப்பட்டு ஈஸ்டர் முட்டை தயாரிக்கப்படுகின்றன. 5. ஆப்பிரிக்க நாடுகளில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நெருப்புக் கோழியின் முட்டையின் ஓடுகளில் அலங்காரம் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. 6. அலங்கரிக்கப்பட்ட நெருப்புக் கோழியின் முட்டை அரச நிலையையும் குறிக்கிறது. 7. மெசப்பட்டோமிய கலாச்சாரத்தில் நெருப்புக் கோழியின் முட்டைகள் தங்கம்...