போதை நோய் விழிப்புணர்வுச் சொற்கள்

 

போதை நோய் விழிப்புணர்வுச் சொற்கள்

 

மது மகிழ்வில் துவங்கி துன்பத்தில் முடிவடையும்.

புகை புன்னகையோடு துவக்கமிடும். ஆனால் கைவிட்டு விடும்.

சொல்லுக்கெளிய ஈரெழுத்துக்களால் போதையும் எளிதாய் உள்ளது.

ஈரெழுத்து போதைப் பொருள் இரண்டாண்டு கூட வாழ விடாது.

பீ. பீ. பீ. எனக் கூவி அழைக்கும் பீர், ர்.ர்.ர். என்று உயிரை மாய்க்கும்.

ஈரெழுத்து போதைச் சொல் துவங்கும் முடியும். இடையில் ஒன்றுமில்லை.

மது, பீர், வைன், ரம், பீடி: மவுனே நீ காலி.

குப்பியிலோ பையிலோ உள்ள போதைப் பொருள் காலியெனில் நீயும் காலி.

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை