புனித வார திருநிகழ்வுகளின் போது தேவைப்படும் பொருட்கள்

 

புனித வார திருநிகழ்வுகளின் போது தேவைப்படும் பொருட்கள்

 

 

குருத்தோலைத் திருநாள்

1.   குருவானவர் பயன்படுத்தும் குருத்தோலையால் அலங்கரிக்கப்பட்ட பெரிய சிலுவை

2.   இறைமக்களுக்கான குருத்தோலைகள்

3.   குருத்தோலை அலங்காரம்

4.   மலர் சொரிய மலர்கள் – மறைக்கல்வி மாணவர்கள்

 

பாஸ்கா வியாழன்

1.   அப்பம்

2.   இரசம்

3.   பாஸ்கா அப்பம் பொருட்கள் – (வறுத்த அரிசி மாவு, சீனி, உழுந்து, சீரகம், தேங்காய், ஏலக்காய், உலர் திராட்சை, உப்பு மற்று பொருட்கள்)

 

துக்க வெள்ளி

1.   மெழுகுவர்த்தி 1 கிலோ

2.   பஞ்சு 2 றோள்

3.   பன்னீர் 1

4.   குந்திரிக்கம் 1 கிலோ

5.   சாம்பிராணி, சென்ட போன்ற நறுமணப் பொருட்கள்

6.   புதிய காட்டன் வெள்ளைத் துணி 5 மீட்டர்,

7.   கசப்புக்காடி பொருட்கள் – எலுமிச்சை, சென்னி நாயகம்

8.   சிரட்டைக் கரி 10 கிலோ

9.   கஞ்சிக்கான பொருட்கள்

அரிசி – 5 கிலோ -

தேங்காய் – 30 -

வத்தல் மிளகாய் – 250 கிராம் -

பயிறு – 3 கிலோ

பூண்டு – 500 கிராம்

உள்ளி – 2 கிலோ

10.  எரிசேரி அல்லது ஊறுகாய்

 

துக்க சனி

பன்னும் தேயிலையும்

 

உயிர்ப்புத் திருநாள்

1.   பூக்கள் பலிபீடம் அலங்கரிக்க

2.   பவனிக்கான சிறிய மெழுகுவர்த்திகள் 1 கிலோ -

3.   ஈஸ்டர் முட்டை 50 -

4.   அன்பின் விருந்து –

5.   உயிர்ப்பு அலங்காரம்

 

புனித வார நாட்களில் தேவையான நூல்கள்

1.   திருவிவிலியம்

2.   திருப்பலி முறை

3.   மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபையின் திருநாள்கள் - ஆண்டு தக்ஸா

4.   புனித வார மன்றாட்டு முறை

5.   புனித வார வேளைச் செப புறுமியோன் செதறாக்கள்

6.   சிலுவைப்பாதை

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை