தலைமைக் குருக்கள் ஏன் சிவப்பு நிற அங்கியை அணிகின்றனர்?
தலைமைக் குருக்கள் ஏன் சிவப்பு நிற அங்கியை அணிகின்றனர்?
துறவிகள் சாதரணமாக கருப்பு நிற அங்கிகளை அணிவார்கள்.
1. தியாகியின் சின்னம்.
தொடக்க காலத்தில் ஆயர்கள் அனைவரும் தியாகிகளாக இறந்தனர். இதன் நினைவாகவும், இரத்தம் சிந்தவும், மெசியாவுக்கு சாட்சியாக இருக்கவும் தயாராக இருப்பதன் அடையாளமாகவும் சிவப்பு நிற அங்கி அணியப்படுகிறது. தியாகிகளின் நினைவுச்சின்னங்களுக்கு வணங்குவதன் மூலம் கிழக்குத் திருஅவையில் ஆலய அர்ச்சிப்பு ஆரம்பமாகின்றது.
2. ஆயர் மெசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இயேசு தனது துன்பத்தின் போது சிவப்பு அங்கியை அணிந்திருந்தார், மேலும் ஏசாயா புத்தகத்தில் உள்ள மெசியா பற்றிய இறைவாக்குகளில், அவர் சிவப்பு அங்கி அணிந்து வருவார் என்று முன்குறிக்கப்பட்டுள்ளது.
3. துறவிகளின் ராஜகீய உடையாகவும் சிவப்பு அங்கியை அணிகின்றார்கள்.
Comments
Post a Comment