திருப்பயணத் திருஅவையில் மலங்கரை திருப்பலி



பிற்குறிப்பு

திருப்பயணத் திருஅவையில் மலங்கரை திருப்பலி

I. பிறமொழிச் சொற்களின் அர்த்தங்கள்

ஆலோஹோ = இறைவன்

மோறான் = எங்கள் இறைவன்

இயேசு = மீட்பர்

மெசியா (கிறிஸ்து: கிரேக்கம்) = அருட்பொழிவு செய்யப்பட்டவர்

காதிஷ் (காதிஷன்மார்கள்) =  புனிதர்கள்

சஹதே (சஹதேன்மார்கள்) = இரத்தசாட்சிகள்

மௌதியோன் (மௌதியோனன்மார்கள்) = மறைசாட்சிகள்

ஸ்லீஹா (அப்போஸ்தலன்: கிரேக்கம்) = அனுப்பப்பட்டவர்கள்

மல்பான்  = ஆலோசகர், ஆசிரியர்

நிபியா = இறைவாக்கினர்

கொஹனோ (கஹனேன்மார்கள்) = குருவானவர்கள்

கசீசா = உயர்ந்தவர், மூப்பர்

செம்மாச்சன் (டீக்கன்: கிரேக்கம்) = திருத்தொண்டன்

தயறாக்காரன் = துறவி

ஆபூன் =  எங்கள் தந்தாய்

கூதோஷ் ஈத்தோ = திருஅவையை புதுப்பித்தல்

பெஸ்குதிசா = தூய்மையிடம்

மத்பஹா = பலி ஒப்புக்கொடுக்கும் இடம்

கெஸ்த்றூமா (கிரேக்கம்) = தரையிலிருந்து உயர்ந்த பகுதி

ஹைக்கலா = மக்கள் வழிபடும் பகுதி

த்றோணோஸ் (கிரேக்கம்) = அரியணை, பலிபீடம்

ஸ்லீபா = சிலுவை

தக்சா = முறை

பெங்கீசா = திருநாள்கள் முறை

ஏவன்கேலியன் (கிரேக்கம்) = நற்செய்தி

ஹம்னியா = குருவானவரின் ஊறாறா

ஹம்மீறா = புளிப்புள்ள அப்பம்

ஆமீன் = அப்படியே ஆகட்டும்

பாறெக்மோர் = ஆண்டவரே அருளும்

அல்லேலூயா = இறைவனுக்குப் புகழ்

ஸ்தௌமென் காலோஸ் (கிரேக்கம்) = நாம் ஒழுங்காக நிற்போம்

சுபஹோ லாபோ லபறோ வல றூஹோ காதீஸோ(Subahōlāpōlapaṟōvalaṟūhōkāthīṣō) = தந்தை மகன் தூய ஆவிக்குப் புகழ்.

மென ஓலம் வாதா மெல ஓலம் ஒல்மீன் ஆமீன் = ஆதி முதல் என்றென்றும் இப்பொழுதும் எப்பொழுதும் ஆமீன்.

ஹோசோ வப் கூல்ஸ்பான் ல்ஒல்மீன் = இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும்

எஸ்றாஹாம் அலைன் = எங்கள் மேல் இரங்கியருளும்

மொர்யோ றாஹேம் மேலைன் ஊஆ தாரைன்  = ஆண்டவரே எங்கள் மேல் இரங்கி உதவி புரியும்.

ஸ்லோம்மோ = சமாதானம்

சைனோ = அமைதி

கியம்தா = உயிர்ப்பு

சூபோறோ = அறிவிப்பு

யல்தா = பிறப்பு, கிறிஸ்துமஸ்

தனஹா = உதயம், ஆண்டவரின் திருமுழுக்கு

மாயல்த்தோ = ஆலய நுழைவு

சௌமோ = உபவாசம், நோன்பு, தவம்

சுப்க்கோனோ = விடுதல், மனமாற்றம்

சூலோக்கோ = விண்ணேற்றம்

சூனோயோ = விண்ணேற்பு, வாங்குதல்

ஹாசா = திருப்பாடுகள்

ஓக்ஸியோஸ் (கிரேக்கம்) = தகுதியுடையோன்

கௌமா = நிற்றல், நின்றவாறு மன்றாடுதல்

ஸ்லூஸொ = மன்றாட்டு

ப்றுமியோன் (கிரேக்கம்) = முன்னுரை, முன் மன்றாட்டு

செதறா = அணி அணியாக மன்றாட்டுக்கள்

ஹூஸோயோ = பாவ பரிகார மன்றாட்டு

கோலோ = ஒலி, பாடல்

எத்றோ = தூப மன்றாட்டு

ஹூத்தோமோ = முத்திரை, இறுதி மன்றாட்டு

மஸ்மூறா = திருப்பாடல்கள்

எனியோனோ = பதிலுரைகள்

எக்போ = தொடர் பாடல்கள்

மானீஸா = பதில் மன்றாட்டுகள்

குக்கிலியோன் = வட்டம், இடையே அல்லேலூயா இணைத்து திருப்பாடல் பாடுதல்

ஸூமோறோ = பாடல்

போவூஸோ = வேண்டுதல்

துப்தேன் = மீண்டும், பரிந்துரை வேண்டுதல்களின் துவக்கம்

மாவுர்போ = புகழ்தல்

 

II. வானதூதர்களின் குழுமம்

அ. ஏலோயெ (மேலவர்)

1. ஸ்றோப்பேன்மார்கள் = செறாபீன்கள் (Seraphim) ஏசாயா 6: 2-6

2. க்றூபேன்மார்கள் = கெருபுகள் (Cherubim) – தொடக்க நூல் 3:24, விடுதலைப் பயணம் 25: 18-22, 37: 7-9, எண்ணிக்கை 7: 39, 1 சாமுவேல் 4: 4, 1 அரசர் 6: 23-28, 8: 6-7, திருப்பாடல்கள் 18:10, 80:1, 99:1, ஏசாயா 37:6, எசக்கியேல் 10: 3-22

3. மௌத்துபேன்மார்கள் = அரியணை அமர்வோர் (Thrones) - கொலோசையர் 1:16

 

ஆ.மெஸஓயெ (நடுவினர்)

4. மோறாவேசேன்மார் = ஞானாதிக்கர் (Dominions) – எபேசியர் 1: 21, 3:10, கொலோசையர் 1:16, 1 பேதுரு 3: 22

5. ஹைலாவோசேன்மார் = சத்துவகர் (Virtues) - கொலோசையர் 1:16

6. சுல்த்தோனேன்மார் = பலவத்தர் (Powers) - கொலோசையர் 1:16

 

இ.தஹத்தோயெ (கீழவர்)

7.றீசனுவோசேன்மார் = ஆட்சி புரிவோர் (Principalities) – எபேசியர் 1: 21, 3:10, கொலோசையர் 1:16, 2:10

8.றாபைமாலாகாமார் = அதிதூதர் (Archangels) – 1 தெசலோனிக்கர் 4:16, யூதா 9

9. மாலாகாமார் = இறைதூதர் (Angels) – திருப்பாடல் 104:4

 

III. பழைய ஏற்பாட்டு வாசகத்தின் போது

 

நூல்

அறிவிப்பு

பதிலுரை

தொடக்க நூல்

ஐஞ்சுருளின் முதலாம் நூலிலிருந்து, பாறெக்மோர்.

படைப்புகளின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

விடுதலைப்பயணம்,

லேவியர், 

எண்ணிக்கை,

இணைச்சட்டம்

ஐஞ்சுருளின் இரண்டாம் /  மூன்றாம் /  நான்காம் /  ஐந்தாம்  நூலிலிருந்து, பாறெக்மோர்.

தீர்க்கதரிசிகளின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

யோசுவா

யோசுவா இறைவாக்கினரின் நூலிலிருந்து, பாறெக்மோர்.

இறைவாக்கினர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

நீதித்தலைவர்கள்

நீதித்தலைவர்களின் நூலிலிருந்து, பாறெக்மோர்.

நீதித்தலைவர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

ரூத்து,

யூதித்து,

எஸ்தர்

புனிதவதியாகிய ரூத்தின் /   யூதித்தின்  /  எஸ்தரின் நூலிலிருந்து, பாறெக்மோர்.

புனிதவதிகளின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

1, 2 சாமுவேல்

நீதித்தலைவராகிய சாமுவேலின் முதலாம்  /  இரண்டாம் நூலிலிருந்து, பாறெக்மோர்.

நீதித்தலைவர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

1,2 அரசர்கள்

அரசர்களின் முதலாம்  /  இரண்டாம் நூலிலிருந்து, பாறெக்மோர்.

அரசர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

1,2 குறிப்பேடு

அரசர்களின் முதலாம்  /  இரண்டாம் நூலிலிருந்து, பாறெக்மோர்.

அரசர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

எஸ்ரா,

நெகேமியா

எஸ்ராவின்  /  நெகேமியாவின் நூலிலிருந்து, பாறெக்மோர்.

நீதித்தலைவர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

யோபு,

தோபித்து

நீதிமானாகிய யோபுவின்  /  தோபித்தின் நூலிலிருந்து, பாறெக்மோர்.

நீதிமான்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

1,2 மக்கபேயர்

மக்கபேயர்களின் முதலாம்  /  இரண்டாம் நூலிலிருந்து, பாறெக்மோர்.

மக்கபேயர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

திருப்பாடல்கள்

அரசரும் தீர்க்கதரிசியுமான தாவீதின் திருப்பாடல்களிலிருந்து, பாறெக்மோர்.

அரசர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

நீதிமொழிகள், சபைஉரையாளர், இனிமைமிகுபாடல், சாலமோனின் ஞானம்

ஞானியாகிய சாலமோனின் அமுத மொழிகளிலிருந்து நூலிலிருந்து, பாறெக்மோர்.

ஞானிகளின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

சீராக்கின் ஞானம்

ஞானியாகிய சீராக்கின் மகனுடைய நூலிலிருந்து, பாறெக்மோர்.

ஞானிகளின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

எசாயா

மாண்மிக்க எசாயா இறைவாக்கினரின் நூலிலிருந்து, பாறெக்மோர்.

இறைவாக்கினர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

எரேமியா, புலம்பல்

எரேமியா இறைவாக்கினரின் நூலிலிருந்து, பாறெக்மோர்.

இறைவாக்கினர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

தானியேல் எசக்கியேல், பாரூக்கு

(பெயர்)

இறைவாக்கினரின் நூலிலிருந்து, பாறெக்மோர்.

இறைவாக்கினர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

ஓசேயா

யோவேல்

ஆமோஸ்

ஒபதியா

யோனா

மீக்கா

நாகூம்

அபக்கூக்கு

செப்பனியா

ஆகாய்

செக்கரியா

மலாக்கி

பெயர்) இறைவாக்கினரின் நூலிலிருந்து, பாறெக்மோர்.

இறைவாக்கினர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக.

 

 

 

IV. புதிய ஏற்பாட்டு வாசகத்தின் போது

முதல் வாசகம்

நால்கள்

அறிவிப்பு

பதிலுரை

திருத்தூதர் பணிகள்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து, பாறெக்மோர்.

திருத்தூதர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக

யாக்கோபு,

1,2 பேதுரு,

1,2,3 யோவான்,

யூதா

திருத்தூதரான யாக்கோபு /  பேதுரு, (முதலாம் / இரண்டாம்) / யோவான் (முதலாம் / இரண்டாம் / மூன்றாம்)/ யூதா எழுதிய நூலிலிருந்து, பாறெக்மோர்.

திருத்தூதர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக

திருவெளிப்பாடு

திருத்தூதரான யோவான் எழுதிய திருவெளிப்பாடு நூலிலிருந்து, பாறெக்மோர்.

திருத்தூதர்களின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக

 இரண்டாம் வாசகம்

 

நால்கள்

அறிவிப்பு

பதிலுரை

உரோமையர்

கலாத்தியர்

எபேசியர்

பிலிப்பியர்

கொலோசையர்

தீத்து

பிலமோன்

எபிரேயர்

திருத்தூதரான பவுல் 

உரோமையருக்கு /

கலாத்தியருக்கு /

எபேசியருக்கு /

பிலிப்பியருக்கு /

கொலோசையருக்கு /

தீத்துவுக்கு /

பிலமோனுக்கு /

எபிரேயருக்கு

எழுதிய திருமுகத்திலிருந்து, பாறெக்மோர்.

திருத்தூதரின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக

1 கொரிந்தியர்

2 கொரிந்தியர்

1 தெசலோனிக்கர்

2 தெசலோனிக்கர்

1 திமொத்தேயு

2 திமொத்தேயு

 

திருத்தூதரான பவுல் 

கொரிந்தியருக்கு / தெசலோனிக்கருக்கு /  திமொத்தேயுவுக்கு எழுதிய (முதலாம் / இரண்டாம்) /

திருமுகத்திலிருந்து, பாறெக்மோர்.

திருத்தூதரின் கடவுளுக்குப் புகழ். அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடிருப்பதாக

 

 

 

V.  24 கத்தோலிக்க திருச்சபைகளின் திருவழிபாடுகள்

இலத்தீன் திருவழிபாடு

1.        உரோமன் கத்தோலிக்க திருச்சபை

அலக்சாந்திரியா திருவழிபாடு

2.        கோப்டிக் கத்தோலிக்கத் திருச்சபை (Coptik Catholic Church)

3.        எத்தியோப்பிய கத்தோலிக்கத் திருச்சபை (Ethiopian catholic Church)

4.        எரித்திரேய கத்தோலிக்கத் திருச்சபை (Erithrean Catholic Church)

அந்தியோக்கியா திருவழிபாடு

5.        மாறோணித் கத்தோலிக்கத் திருச்சபை (Maronite Catholic Church)

6.        சிறியன் கத்தோலிக்கத் திருச்சபை (Syrian Catholic Church)

7.        மலங்கரை சிறியன் கத்தோலிக்கத் திருச்சபை (Syro Malankara Catholic Church)

அர்மேனியா திருவழிபாடு

8.        அர்மேனிய கத்தோலிக்கத் திருச்சபை (Armenian Catholic Church)

கல்தேயா திருவழிபாடு

9.        கல்தேய கத்தோலிக்கத் திருச்சபை (Chaldean Catholic Church)

10.   சீறோ மலபார் கத்தோலிக்கத் திருச்சபை (Syro Malabar Catholic Church)

பைசன்டைன் திருவழிபாடு

11.   இத்தாலிய அல்பானிய கத்தோலிக்கத் திருச்சபை (Italo-Albano Catholic Church)

12.   குரோஷியா கத்தோலிக்கத் திருச்சபை (Croatian Catholic Church

13.   அல்பானியன் கத்தோலிக்கத் திருச்சபை (Albanian Catholic Church)

14.   கிரேக்க கத்தோலிக்கத் திருச்சபை (Greek Catholic Church)

15.   பலாரசியன் கத்தோலிக்கத் திருச்சபை (Belarussian Catholic Church)

16.   பல்கேரிய கத்தோலிக்கத் திருச்சபை (Bulgarian Catholic Church)

17.   மாசிதோனியன் கத்தோலிக்கத் திருச்சபை (Macedonian Catholic Church)

18.   ரஷியன் கத்தோலிக்கத் திருச்சபை (Russian Catholic Church)

19.   மெல்க்கைட் கத்தோலிக்கத் திருச்சபை (Melkite Catholic Church)

20.   உருமேனிய கத்தோலிக்கத் திருச்சபை (Romanian Catholic Church)

21.   உக்ரைன் கத்தோலிக்கத் திருச்சபை (Ukraine Catholic Church)

22.   ஹங்கேரிய கத்தோலிக்கத் திருச்சபை (Hungarian Catholic Church)

23.   ருத்தேனிய கத்தோலிக்கத் திருச்சபை (Ruthenian Catholic Church)

24.   சுலோவாக்கிய கத்தோலிக்கத் திருச்சபை (Slowakian Catholic Church)

 

 

 

VI. ஆயர்களின் பெயர்கள்

 

1.        ஃபீலக்ஸினோஸ் (Pīlaksiṉōs) = புறஇனத்தாரின் நண்பன்

2.        அத்தனாசியோஸ்  (Aththaṉāsiyōs) = இறப்பில்லாதவன் 

3.        இவானியோஸ்  (Ivāṉiyōs) = இறையருள் உள்ளவன்

4.        எஃப்ரேம்  (Ephrēm)= தூய ஆவியின் வீணை

5.        எப்பிப்ஃபானியோஸ்  (Eppipphāṉiyōs) = ஒளிரச் செய்பவன்

6.        எவுசேபியுஸ்  (Evucēpiyus) = இறை பக்தியுள்ளவன்

7.        ஐரேணியோஸ் (Airēṇiyōs) = அமைதியுடையவன்

8.        ஒஸ்தாத்தியோஸ் (Ostāttiyōs) = உயர் நிலை உடையவன்

9.        கிரிகோரியோஸ்  (Girigōriyōs) = விழிப்பாயிருப்பவன்

10.   கிறிஸோஸ்டம் (Kisōsam)= தங்க நாவுடையவர்

11.   கூறிலோஸ்  (Kūṟilōs) = ஆண்டவர் அருள்கூர்ந்தவன்

12.   சேவேரியோஸ்  (Sēvēṟiyōs) = சீராகச் செய்பவன்

13.   திமோத்தியோஸ் (Thimōththiyōs) = இறைவனை ஆராதிப்பவன்

14.   தியோபிலோஸ்  (Thiyōphilōs) = இறையன்பன்

15.   திவன்னாசியோஸ்  (Thivaṉṉāciyōs) = கதிரவன்

16.   பசேலியோஸ் (Basēliyōs) = அரசன்

17.   பர்ணபாஸ் (Barapās) = ஆறுதலின் மகன்  

18.   பவுலோஸ் (Pavulōs) = சின்னவன், தாழ்மையானவன்

19.   போலிக்கார்ப்போஸ்  (Pōlikārps) = அதிக விளைச்சல் செய்பவன்

20.   மக்காரியோஸ் (Makkāriyōs) = ஆசீர்வதிக்கப்பட்டவன்


Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை